இயேசு தரும் பரிமாற்றம்

என் குற்ற உணர்ச்சியின் வலியைப் போக்க முடியுமா என்று நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா?

என் குற்ற உணர்வின் வலியை எடுத்துப்போட முடியுமான்னு கேட்காதவங்க யார்? செய்த தவறு, விடமுடியாத கெட்ட பழக்கம், அல்லது சில வார்த்தைகளின் கூர்மை நம்மை காயப்படுத்திட்டே இருக்கலாம்.

நம் மனச்சாரட்சியும் நம்மை குற்றவாளின்னு தீர்ப்பெழுத, மற்றவர்களும் நம்மை நிராகரிக்கலாம்.

எந்த நீதிபதியும், ஒரு குற்றவாளியை நிரபராதின்னு தீர்க்க முடியாது. ஆனா, நம் பாவத்தையும், குற்றத்தையும் தண்டிக்க வேண்டிய இயேசு கடவுள் அவற்றை தம்மீது ஏற்றுக்கொண்டு நம்மை நிரபராதி ஆக்குகிறார். ஒரு தெய்வீக பரிமாற்றத்திற்கு தம்மிடம் அழைக்கிறார்.

குற்ற உணர்வுக்கு பதிலாக மன்னிப்பு.

வெட்கத்துக்கு பதிலாக மகிழ்ச்சி.

துவண்டு போன வாழ்வுக்கு பதிலாக கம்பீர வாழ்வை கொடுக்கிறார்.

இந்த இயேசு, வேறு எதுவும், யாரும் தராத மாற்றத்தையும் திருப்பத்தையும் தர அழைக்கிறார். அவர் தரும் exchange offer ஐ ஏற்றுக்கொள்ள எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

Facebook இல் எங்களுக்கு செய்தி அனுப்பவும்