உண்மையான அன்பு
இந்த உலகில் உண்மையான அன்பைக் பார்ப்பது கடினம் என்று சொல்றீங்களா? இதைக் கேளுங்களேன்.
நான் உன்னை நேசித்தது போல ஒருவரையொருவர் நேசியுங்கள்' என்று கூகிறார் ஒருவர்.
இவை வெறும் வார்த்தை வீச்சு அல்ல.
நம்முடைய பாவ மன்னிப்புக்காக சிலுவையில் தம்மைப் பலியாக் கொடுத்த இயேசு, அன்பை செயல்வடிவம் தந்து அன்புக்கு இலக்கணமானார். இயேசு தரும் உண்மையான அன்பை அனுபவிக்கும்போது, மற்றவர்களுக்கும் நாம் உண்மையான அன்பை கொடுக்க முடியும்.
அவருடைய அன்பு நம்பத்தகுந்தது, நிபந்தனையற்றது, நம்ம எல்லோருக்குமானது. அப்படினா, அவர் அன்பை ஏற்றுக்கொள்வீர்களா?
உண்மையான பாசத்தை அவர் உங்களுக்குக் தர அவரை நம்பி பிரார்த்தனை செய்யலாமே.
இந்த இயேசுவின் அன்பை நீங்க பெற்றுக்கொள்ள நாங்கள் உதவுகிறோம்.