நிறைவான சமாதானம்

அமைதித் தேடல்

மன அமைதியான வாழ்வு வேண்டுமா? யாரும் இந்த தேடலில் தனியாக இல்லை! எண்ணற்றோர் இதில் உண்டு. நாம் என்ன செய்தாலும், முயற்சி பயனற்றது.

தடையற்ற, தாராளமான, உள் சமாதானத்தை (மன அமைதியை) நமக்கு தருபவருடன் நாம் தொடர்புக்கொள்ள வாருங்கள்..

அமைதியின் ஆதாரமான இயேசு கிறிஸ்து, தடையற்ற, தாராளமான, உள் சமாதானத்தை (மன அமைதியை) கொடுத்தபோது தேடல் முடிந்தது.எப்படி என கண்டு பிடிப்போம் வாருங்கள்!

குழப்பத்தில் அமைதி

வாழ்க்கையின் கஷ்டங்களிலும் இயேசு சமாதானத்தை வழங்குகிறார். நம்முடைய பாரங்களை அவர்மேல் வைத்துவிட்டு, சுலபமாக சுமப்பதற்கு அவர் கொடுப்பார்.  

நீங்கள் மேலும் அறிய விரும்புகிறீர்களா?

காலத்தால் அழியாத நட்பு

கடவுள் உங்கள் நண்பர் என்று நான் சொன்னால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அவர் எப்போதும் உங்களுடன் இருக்கிறார், உங்களுக்கு உதவுகிறார், நம்பிக்கை அளிக்கிறார், நிபந்தனையின்றி உங்களை ஏற்றுக்கொள்கிறார்! 


நீங்கள் மேலும் அறிய விரும்புகிறீர்களா?

தோல்விகள் படிக்கற்கள்

உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் நீங்கள் ஒரு தடங்கலைச் அல்லது எதிர்பாராத எதிர்மறை திருப்பத்தை எதிர்கொண்டீர்களா?  

நீங்கள் மேலும் அறிய விரும்புகிறீர்களா?

ஒருபோதும் தனியாக இல்லை

உங்கள் நண்பர்கள் உங்களை மறந்துவிடலாம், உலகில் உங்களுக்கு ஒரு நண்பர் இல்லை என்று நீங்கள் உணரலாம். ஆனால் ஒரு சகோதரனை விட நெருக்கமாக இருக்கும் ஒரு நண்பர் இருக்கிறார். 

நீங்கள் மேலும் அறிய விரும்புகிறீர்களா?

புனித வெள்ளி ஏன் புனிதமானது?

ஒரு நீதிபதி குற்றவாளியாக நிற்கும் தனது சொந்த மகன் மீது தீர்ப்பு வழங்குவதை கற்பனை செய்து பாருங்கள்! 

நீங்கள் மேலும் அறிய விரும்புகிறீர்களா?

இனி பயம் வேண்டாம்

பயம் என்பது எல்லா மனிதர்களுக்கும் பொதுவான ஒரு பண்பு. பொதுவாக, மக்கள் பல விஷயங்களைப் பற்றி பயப்படுகிறார்கள் அல்லது கவலைப்படுகிறார்கள். உங்களை முடக்கும் தொடர்ச்சியான பயம் எது? இந்த நிரந்தர நெருக்கடிக்கு தீர்வு உண்டா?

Facebook இல் எங்களுக்கு செய்தி அனுப்பவும்